கர்த்தர் பெரியவர் புகழப்படத்தக்கவர்

கர்த்தர் பெரியவர் புகழப்படத்தக்கவர்
அவரின் மகத்துவத்தை ஆராய்ந்து முடியாது
செல்லுவோம் சொல்லுவோம் பாரெங்கும் பறை சாற்றுவோம்

1. கர்த்தரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது
இரக்கம் உருக்கம் சாந்தம் நிறைந்த தேவன் அவர் அல்லவோ – கர்த்தர்

2. தலைமுறை தலைமுறைக்கும் கர்த்தரின் கிரியைகளை
கருத்தாய்ப் பாடித் துதித்துப் புகழ்ந்து அறிவித்து வாருங்கள் – கர்த்தர்

3. கர்த்தரின் ஜனங்களே அவர் கரத்தின் வல்லமையை
அறிந்து உணர்ந்து உயர்த்திக்கூற விரைந்து வாருங்கள் – கர்த்தர்

4. கர்த்தரின் இராஜ்ஜியமே நித்திய நித்தியமே
பாரத மெங்கும் பரந்து பரவிட தினமும் ஜெபித்திடுவோம் – கர்த்தர்



karthdhar beriyavar bukazhabpatathdhakkavar

karthdhar beriyavar bukazhabpatathdhakkavar
avarin makaththuvaththai aaraynththu mudiyathu
selluvom solluvom parengkum parai satrruvom

1. karthdharaith thuthiyungkal avar kirubai endrumullathu
irakkam urukkam santhdham nirainthdha thevan avar allaveா – karthdhar

2. dhalaimurai dhalaimuraikkum karthdharin kiriyaikalai
karuththayb padith thuthiththub bukazhnththu ariviththu varungkal – karthdhar

3. karthdharin janangkale avar karaththin vallamaiyai
arinththu unarnththu uyarththikkura virainththu varungkal – karthdhar

4. karthdharin irajajeyame niththiya niththiyame
baradha mengkum paranththu paravida thinamum jabiththiduvom – karthdhar